widgets

திங்கள், 27 ஏப்ரல், 2015

பிரிந்து இருப்பதில் பிரியமுமில்லை

பிரிந்து இருப்பதில் பிரியமுமில்லை
காத்திருப்பதில் அர்த்தமுமில்லை
உன்னை மறக்கத் தெரியவுமில்லை
நீயின்றி வேற உறவுமில்லை.....

உன்னைப் போல ஒரு துணையுமில்லை
உனக்கு நான் தகுதியுமில்லை
நீயின்றி மனம் நிம்மதியுமில்லை
இதை நான் எடுத்துச் சொல்லியும்
என் மனம் கேட்பதுமில்லை....

#றியாஸ்முஹமட்

5 கருத்துகள்:

  1. அருமை நண்பரே இதை குறை சொல்லும் தகுதி எனக்கும் இல்லை.

    பதிலளிநீக்கு
  2. மிக்க மகிழ்ச்சி சகோதரர்
    உங்கள் வாழ்த்து மகிழ்ச்சி தருகிறது
    இணைந்து இருப்போம் என்றும்

    பதிலளிநீக்கு
  3. வணக்கம்

    வரிகளை இரசித்தேன்.. நண்பா..நன்றாக உள்ளது வாழ்த்துக்கள்.
    எனது பக்கம் கவிதையாக வாருங்கள்.
    ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: ஈழம்...: ...

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  4. நிச்சயமாக ரூபன்......
    உங்கள் வாழ்த்து மகிழ்ச்சி தருகிறது
    நன்றி

    பதிலளிநீக்கு
  5. நிச்சயமாக ரூபன்......
    உங்கள் வாழ்த்து மகிழ்ச்சி தருகிறது
    நன்றி

    பதிலளிநீக்கு