ஓட்டமாவடி பாலம்
உன்னை
நினைக்கையில்
மண் வாசனை
வருகிறது,
தாய் வீடு
தெரிகிறது.
காலில் ரெக்கைகள்
முளைக்கிறது,
இதயச் சிறகுகள்
பறக்கிறது...........
உறவுப் பாலத்தை
விரித்து வை,
ஊர் பாதையை
துறந்து வை
உறங்காத
என் ஆவி,
உலாவட்டும்
என் ஊரில்.............
#றியாஸ்முஹமட்
வணக்கம்
பதிலளிநீக்குநண்பரே..
மண்வாசனை சொல்லும் கவிதை அந்த பாலன்தின் வழி எத்தனை தடவை போய் இருப்போம் மறக்க முடியுமா.. அற்புதமான வரிகள் அருமையாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-