கலைமகள்
அழைக்கிறாள்
தரணியில் கவிபாட
என்னை அழைக்கின்றாள்
முத்து முத்தாக
கவி பாட
நான் கவியரசு
வைரமுத்துமில்லை
கட்டு கட்டாக
அவிழ்த்த விட
நான் கவிஞர்
கண்ணதாசனுமில்லை
சுரந்து வரும்
என் எண்ணங்களையும்
வண்ணக் கனவுகளையும்
வாளி கொண்டு
அள்ளி இறைக்க
நான் கவிஞர்
வாலியுமில்லை
அதை நின்று கேட்டு
ரசிக்க ருசிக்க
இங்கே ஒரு
பாரதியுமில்லை
ஒரு
நாதியுமில்லை
அமரர்
கல்கியைப்
போல
காலங்கள்
கடந்தாலும்...
பாவலர்
பா விஜயைப்
போல
என் பருவங்கள்
தொடர்ந்தாலும்...
விட மாட்டேன்
என் பேனாவை
இனி எனது
எழுது கோலில்
தீ மூட்டி
தீக்குச்சியாய்
எரியப்
போகிறேன்..
நசிங்கிப் போன
என் சமூகத்தின்
நாளைய
விடியலுக்காக..!
#றியாஸ்முஹமட்
அழைக்கிறாள்
தரணியில் கவிபாட
என்னை அழைக்கின்றாள்
முத்து முத்தாக
கவி பாட
நான் கவியரசு
வைரமுத்துமில்லை
கட்டு கட்டாக
அவிழ்த்த விட
நான் கவிஞர்
கண்ணதாசனுமில்லை
சுரந்து வரும்
என் எண்ணங்களையும்
வண்ணக் கனவுகளையும்
வாளி கொண்டு
அள்ளி இறைக்க
நான் கவிஞர்
வாலியுமில்லை
அதை நின்று கேட்டு
ரசிக்க ருசிக்க
இங்கே ஒரு
பாரதியுமில்லை
ஒரு
நாதியுமில்லை
அமரர்
கல்கியைப்
போல
காலங்கள்
கடந்தாலும்...
பாவலர்
பா விஜயைப்
போல
என் பருவங்கள்
தொடர்ந்தாலும்...
விட மாட்டேன்
என் பேனாவை
இனி எனது
எழுது கோலில்
தீ மூட்டி
தீக்குச்சியாய்
எரியப்
போகிறேன்..
நசிங்கிப் போன
என் சமூகத்தின்
நாளைய
விடியலுக்காக..!
#றியாஸ்முஹமட்

வணக்கம்
பதிலளிநீக்குநிச்சயம் இந்த இலட்சிய பாதை தொடர எனது வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-