'தடாகம் கலை இலக்கிய வட்டம்' (பெப்ரவரி மாதம் 2015) நடாத்திய சர்வதேச ரீதியான கவிதைப் போட்டியில் எனக்கு முதலிடமும், 'கவியருவி'' என்ற பட்டமும் கிடைத்ததையிட்டு மகிழ்ச்சி அடைகிறேன்.
எல்லாப் புகழும்
அல்லாஹு ஒருவனுக்கே!
தமிழ் மொழி அழியக்கூடாது, கலைஞர்கள் காணமல் போய்விடக் கூடாது, இலைமறை காயாக இருக்கும் இளம் எழுத்தாளர்களை வெளிக்கொணர வேண்டும் என்ற நோக்கில் செயல்பட்டு வரும் தடாக கலை இலக்கிய வட்டத்திற்கும், அதன் அமைப்பாளர்தலைவர்செயலாளர் மற்றும்
தேர்வுக் குழுவினருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
தடாகம் கலை இலக்கிய வட்டத்தினை நான் படிக்கும் காலத்திலேயே தெரிந்து இருந்தாலும், அன்மையில்தான் அதனோடு இணைய சந்தர்ப்பம் கிடைத்தது.
அதை நான் பாக்கியமாகவே கருதுகிறேன், என் இலக்கியப் பணிக்கு கிடைத்த வரமாக நினைக்கிறேன்.
என்னைப் பாராட்டி ஊக்கப்படுத்திய என் உயிரிலும் மேலான அத்தனை சகோதர,சகோதரிகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகளை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன்.
நன்றி உறவுகளே!
#றியாஸ்முஹமட்

வணக்கம்
பதிலளிநீக்குநண்பரே.
வாழ்த்துக்கள்... வெற்றி மீது வெற்றி வந்து சேரட்டும்... மிக்க மகிழ்ச்சி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-